கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.
104ஆக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை, தற்போது 106 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.