web log free
February 03, 2026

இலங்கையர் கொரோனாவில் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மரணமடைந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

59 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மார்ச் 25ஆம் திகதியன்று அவர், மரணமடைந்துள்ளார் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது. 

Last modified on Saturday, 28 March 2020 00:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd