2020 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான வற்வரி செலுத்த வேண்டிய திகதி 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பெப்ரவரி மாதத்திற்கான வற்வரி கட்டணம் 2020 மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட வேண்டும்,
மார்ச் மாதத்திற்கான வற்வரி கட்டணம் 2020 ஏப்ரல் 30 க்குள் செலுத்தப்பட வேண்டும் .
இரண்டு மாதங்களுக்கு ஏப்ரல் 30 வரை கட்டணம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.