கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்பட்ட குடும்ப சண்டைகளின் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 25 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் கொழும்பை சேர்த்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானங்கள் கிடைக்காமையால் கோபமடைந்து, குடும்ப வன்முறைகளில் தங்களுடைய கணவன்மார் ஈடுபட்டுள்ளனர் பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.