பள்ளிவாசலில் மாலை நேர தொழுகையில் ஈடுபட்டுகொண்டிருந்தவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு ஆகக் குறைந்தது 50 பேர் இருந்திருக்கலாம் என்றும் ஏனையோர் தப்பியோடிவிட்டனர் என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹொரவப்பொத்தானையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது.