வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு இனிமேலும் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 1293 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது,
.