கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருகிறது. இன்று (29) ஞாயிறுக்கிழமை காலை 8.30 மணி வரைக்கும் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.