web log free
December 22, 2024

இலங்கையில் 155 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருகிறது.

இன்று (29) ஞாயிறுக்கிழமை காலை 8.30 மணி வரைக்கும் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd