மூன்று நாட்களுக்கு ஒருதடவை கண்டடி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிப்பு.
ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கண்டி, அக்குறணையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் இனங்காணப்பட்டார். அதனையத்து, அந்த கிராமத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.