web log free
April 07, 2026

ஐ.தே.க உறுப்பினர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் போது இலங்கை கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd