கொரோனா தொற்றினால் மேலும் இருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரொனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதுடன், 14 பேர் பூரண குணமடைந்துள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.