கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரையிலும் 16 பேர் சுகமடைந்து தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.