கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இன்றிரவுடன் 142 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையிலும் இருந்த எண்ணிக்கையை விடவும் இன்றையதினம் மட்டும் 17க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.