19 மாவட்டங்களில் இன்று 2 மணிக்கு மீள அமுலாகும் ஊரடங்கு ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுல்படுத்தப்படும்.
அந்த 19 மாவட்டங்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு மீளவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.