கொரோனா தொற்றுக்கு உள்ளான, மூவர் இன்றையதினம் (01) இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சி விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிதாக இனங்காணப்பட்ட மூவரும், யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகலையைச் சேர்ந்தவர்கள் ஆவார் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.