web log free
February 04, 2026

மருதானையில் 2000 பேர் தனிமை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மருதானையை சேர்ந்த 72 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.

அதனையடுத்து மருதானை அர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தைச் சேர்ந்த 2000 பேர் அவர்களின் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Last modified on Thursday, 02 April 2020 08:06
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd