கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மருதானையை சேர்ந்த 72 வயதான நபர் மரணமடைந்துள்ளார். அதனையடுத்து மருதானை அர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தைச் சேர்ந்த 2000 பேர் அவர்களின் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.