கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான, 151 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் விஞ்ஞானப்பிரிவு அறிவித்துள்ளது.
இன்றிரவு 7 மணி வரையிலான புள்ளிவிபரவியல் தகவல்கள் அடிப்படையிலேயே 151 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.