web log free
February 03, 2026

இலங்கையில் 4ஆவது நபர் உயிரிழந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபரும்  உயிரிழந்துள்ளார்.

ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நிமோனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

Last modified on Saturday, 04 April 2020 02:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd