web log free
December 22, 2024

யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலேயே இவர்கள் நால்வரும் இனங்காணப்பட்டுள்ளனர் 

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd