யாழ்ப்பணத்தில் தாய்,மகன், மகளுக்கு கொரோனா அரியாலையை சேர்ந்தவர்கள் அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது. இருப்பினும் மேலதிக பராமரிப்புக்கும், சிகிச்சைக்கு இன்று வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.