web log free
December 22, 2024

5 ஆவது நபரும் உயிரிழந்தார்

இலங்கையில் கொவிட் 19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

வெலிகந்தையில், அனுமதிக்கப்பட்டிருந்த 44 வயதான ஆண், இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இதுவரை 5 பேர் பலி, 159 பேருக்கு தொற்று, 24 பேர் குணமடைந்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd