web log free
December 22, 2024

கோத்தா முடிவெடுப்பார்- பந்துல

பாராளுமன்றத்தை கூட்டுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சட்டமா அதிபரிடம் ஆலோசனைகளை பெற்று அரசியல் அமைப்பினை மீறாத தீர்மானம் ஒன்றினை முன்னெடுப்பார் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எ தற்போது நிலவும் நெருக்கடி சூழ்நிலையை எவரும் தமக்கு சாதகமாக பயன்படுத்த அரசாங்கம் இடமளிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd