web log free
December 22, 2024

6 முதல் 10 வரை வீட்டிலிருந்து வேலை

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான மறு அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீட்டிலிருந்து வேலைசெய்யவேண்டும்.

இதனை தனியார் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd