மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை - 167 ஆக அதிகரித்துள்ளது.
இரத்மலானை ஸ்ரீஜன மாவத்தையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகிவிட்டது. அதனையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த 34பேர் புனானை தனிமைப்படு்த்தல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.