இன்று காலையிலிருந்து மாலை வரையிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமைக்கான செய்தி வெளியாகவில்லை
எனினும், இன்றுமாலை 4.30க்கு வெளியான ஊடக அறிவிப்பின் பிரகாரம், 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து, 170 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில்
புத்தளம் மத்திய நிலையத்தில் ஒருவர்
மாத்தறையில் ஒருவர்,
மஹரகம வைத்தியசாலையில் மூவர்,
நீர்கொழும்பில் ஒருவர்
கொழும்பில் இருவர் அடங்குவர்