web log free
December 22, 2024

ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏப்ரல்  5ஆம் திகதியான இன்று மட்டும் புதிதாக 9 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையிலும் 5பேர் மரணமடைந்துள்ளதுள்ளனர்.

தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 33பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd