கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களில் முதலீடுகளை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலையே பிரதமர் நேற்று (6) வெளியிட்டுள்ளார்.