கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 07 பேர் இன்று இணங்காணப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
137 பேர் கண்கணிப்பில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42 பேர் குணமடைந்தனர். இலங்கையில் இதுவரைக்கும் 06 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.