கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இலங்கையில் இதுவரையிலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 185ஆக அதிகரித்துள்ளது,
இந்நிலையில், லண்டனில் மரணமடைந்த இலங்கையரின் விபரம் வெளியாகியுள்ளது.
1. ஹெரின் ஜயவர்தன
2.ல்க்கி விஜேரத்ன
3. சிதம்பரம் பிள்ளை குகன் பிரசாத்
4.சுதத் திலக்கசிறி
5.அநுர காலகே
6.லலித் சூல பெரேரா
7.வைத்தியர் என்டன் பெஸ்டியான்பிள்ளை
8. வைத்தியர் சிவநாதன்
9. முதியோர் இல்லத்தில் இருந்த 80 வயதான நபர்