web log free
February 03, 2026

14 வரை ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்கும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

Last modified on Wednesday, 08 April 2020 11:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd