கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவதற்காக, ஒவ்வொருவரும் பல்வேறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
இலங்கையில் கொத்தமல்லி அவித்து குடித்தல், பெருங்காயம் கட்டுதல், மஞ்சல் மருந்து மற்றும் ஆயுர்வேத மருந்துகள் என பல்வேறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
எனினும், சில சுடுநீர், தேநீர் அருந்துகின்றனர்.
இன்னும் சிலர் மதுபானங்களை பருகின்றனர். இதனால் பலரும் மரணிக்கின்றனர்.
ஈரானில் மதுபானங்களை அருந்தியவர்களில் 600 பேர் மரணமடைந்துள்ளார்.
மது அருந்தியமையால், மேலும் 3000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் பலர் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.