தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்லாது, தலைமறைவாகியிருந்த 23பேரை, இலங்கை கடற்படையில் ஜா-எல பமுனுகமவில் வைத்து கைது செய்து, தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.