புத்தளம் அல்காசிமிலிருந்து வருகைதந்து பாலாவி பிரதேசத்தில் மறைந்திருந்த 65 பேர், புனாணி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டன.
புத்தளம் அல்காசிம் வீடமைப்பு திட்டத்தில் வசித்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது இனங்காணப்பட்டது. அவருடன் மிகவும் நெருக்கமாக பழிகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.