web log free
April 08, 2026

சிறுமி துஷ்பிரயோகம்- மொட்டு உறுப்பினர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுமியை கடுமையான பாலியல் வன்புணர்ந்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தனமன்வில பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினரான ஆர்.ஏ. ரணவீரவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

Last modified on Friday, 10 April 2020 08:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd