மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுமியை கடுமையான பாலியல் வன்புணர்ந்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தனமன்வில பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான ஆர்.ஏ. ரணவீரவே கைது செய்யப்பட்டுள்ளனர்.