கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் கடந்த 24 மணிநேரத்தில் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதே நிலைமை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமாயின், நாடு வழமைக்கு திரும்பிவிடும் என்று அறிவித்துள்ளது.