கடைக்குள் தங்கியிருந்த 50வயதான தந்தையும் அவருடைய 19 வயதான மகளும் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பலாங்கொடை நகரிலுள்ள கடையில், இன்று காலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.