web log free
April 08, 2026

237 கோடி ரூபாய் போதைப்பொருள் கடலில் மிதந்தது

ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 260கிலோ ஹெரோயின், 56 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 327 கோடி ரூபாய் என இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

Last modified on Saturday, 11 April 2020 10:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd