ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 260கிலோ ஹெரோயின், 56 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 327 கோடி ரூபாய் என இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.