இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் எவரும் நேற்று (10) மாலை கண்டறியப்படவில்லை. இதனால் பெரும் சந்தோஷம் ஏற்பட்டிருந்தது.
எனினும், நேற்றிரவு ஏழுபேர் சிக்கினர். இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்தது.
இதேவேளை, இன்று மாலை 4.45க்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 198 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.