சீனாவிலிருந்து ஒரு தொகை ரயில் பெட்டிகள், எஞ்சின்களை ஏற்றிக்கொண்டு wo lone song என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்றுகாலை வந்தடைந்தது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர், இலங்கை ரயில் திணைக்களத்தினால், சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளும் எஞ்சின்களுமே இவ்வாறு வந்தடைந்தன.