web log free
July 01, 2025

இன்று 71ஆவது தேசிய தினம்

இலங்கையின் 71 ஆவது தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.

அத்துடன் இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையிலான, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள், போர்த்தளபாடங்கள் பங்கேற்கும் இராணுவ அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராகிம் அப்துல்லா சோலி பங்கேற்கிறார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd