முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டார்.