கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 20ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று (13) கைது செய்யப்பட்ட அவர், கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.