அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியூதீனின் சகோதரர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பு பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் வைத்து, இவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.