web log free
February 03, 2026

அம்புலன்ஸில் பயணித்தோர் கைது

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அக்காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு, அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கதுருவெல பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியில் மதுபான போத்தல்களை கொண்டு சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd