ஜா-எல, வெல்லவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய பழகிய மேலும் 113 பேர், தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு-14, நவாலகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், அனைவரும் புணானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.