பேருவளையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 35 பேர் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து, எட்டு கிராமங்கள் மூடப்பட்டன. அத்துடன்,16 ஆயிரம் பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.