கொழும்பு நகரத்தில் யாசகம் செய்தோர் மற்றும் நகரங்களில் ஆங்காங்கே தனித்திருந்தோர் என 300 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் குளிப்பாட்டியே, இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.